Beginner Friendly · Hands-on · Free

Tests if the passed value ia an array

isArray() function இங்கு நாம் இந்த function இல் அனுப்பும் argument ஆனது ஒரு array வா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

5 min read Updated Jan 11, 2026

isArray() Function in Javascript

isArray() function இங்கு நாம் இந்த function இல் அனுப்பும் argument ஆனது ஒரு array வா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

Array.isArray(obj_value);

Note: isArray() function இங்கு value ஆனது argument ஆக அனுபப்படுகிறது. isArray() function ஆனது நாம் அனுப்பிய values ஆனது ஒரு array value வா என்பதை கண்டறிய பயன்படுகிறது. array value ஆக இருந்தால் True எனவும் இல்லை என்றால் False எனவும் return செய்யும்.

Example1

<script>
var result = Array.isArray(1,2,3,4,5);
document.writeln(result);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு isArray() என்ற function இல் array அல்லாத integer values ஐ argument இல் அனுப்புகிறோம், அதாவது 1,2,3,4,5 என்ற integer values கள். முக்கியமாக இங்கு isArray() function array இல்லை என்றால் false என return செய்யும். output ஐ கவனிக்கவும்.

Output:

false

Example2

<script>
var result = Array.isArray(["parallel_codes"]);
document.writeln(result);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு isArray() என்ற function இல் ஒரு array value ஐ argument ஆக அனுப்புகிறோம், அதாவது ["parallel_codes"] என்ற array argument ஆக அனுபப்படுகிறது. எந்த இந்த function நமக்கு true என output கொடுக்கிறது.

Output:

true

இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.